பன்னீர் வாசனை தான் ஆனால் எத்தனைப் பேருக்கு தெரியும் அது ஒரு ரோஜாவின் கண்ணீர் என்று
காதலும் சிகரெட்டும் ஒன்று தான் இரண்டுமே உதட்டோடு உறவாடிவிட்டு இதயத்தை புண்ணாக்கி விடும்
Blog at WordPress.com.